skip to main |
skip to sidebar
வண்ணத்தின் பிறப்பிடமே
வைகரை துயில்கொள்ளும்
இருப்பிடமே ...

முப்பது யுகம் ஆனாலும்
காத்திருப்பேன்
அப்போது வந்து
அத்தனையும் முத்தமாக
கன்னதில்
கொடுத்துவிடு ஆனால்....
கனவில் கூட
தோலைபேசியில்
முத்தம் தராதே...
ஏனென்றால், உன்
முத்தத்தை அது
எடுத்துக்கொண்டு, வெறும்
சத்தத்தை மட்டுமே
எனக்கு தந்துவிடும்...
கவிஞர் புண்ணியா ...